உலகம் உழைப்பவருக்கே! மே தினம் கொண்டாட காரணம்

67பார்த்தது
உலகம் உழைப்பவருக்கே! மே தினம் கொண்டாட காரணம்
மே 1 உழைப்பாளர் தினத்தை கொண்டாடுகிறோம், இது மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் பங்களிப்புகள் இந்த நாளில் நினைவு கூரப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. மொத்தத்தில் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளான ’உலகம் உழைப்பவருக்கே’ என்பதை இந்நாள் நமக்கு பறைசாற்றுகிறது.

தொடர்புடைய செய்தி