பயங்கர சாலை விபத்து.. 3 பேர் பலி

77பார்த்தது
பயங்கர சாலை விபத்து.. 3 பேர் பலி
ஆந்திரா: விசாகப்பட்டினம் மாவட்டம், பெண்டுர்த்தி மண்டலம், அக்கிரெட்டி பாலம் என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வேன் மீது லாரி மோதியதில் விபத்தில் மேலும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கேஜிஎச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இறந்தவர்கள் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கொவ்வூரை சேர்ந்தவர்கள் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பான முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி