தபால் வாக்குளை பெறும் பணி தொடக்கம்

57பார்த்தது
தபால் வாக்குளை பெறும் பணி தொடக்கம்
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கொரோனா தொற்று பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தற்போது தொடங்கியிருக்கிறது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளை சேகரிக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இன்று (ஏப்ரல் 4) முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி