நாகர்கோவில்: கணவன் வீட்டு முன்பு மனைவி கை குழந்தையுடன் தர்ணா.

66பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பள்ளவிளை பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவரின் வீட்டு முன்பு அவரது மனைவி ஷர்மி மூன்று மாத கை குழந்தையுடன் இன்று (அக். 7) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தன்னை கணவன், மாமியார் அடித்து கொடுமைப்படுத்தி வருவதாகவும், தன்னை கணவனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி