மீண்டெழும் குமரி இயக்கம் சார்பில் குமரி திருவிழா

83பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மீண்டெழும் குமரி இயக்கம் குமரித் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். குமரி மாவட்ட திமுக இளைஞரணி துணைச் செயலாளர் சரவணன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி