சட்டமன்ற அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிய எம் எல் ஏ

71பார்த்தது
78வது சுதந்திர தின விழா மதுராந்தகம் சட்டமன்ற அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார்


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் 78 ஆவது சுதந்திர தின விழாவை மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அவர்கள் தேசிய கொடி கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார் பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர கழக செயலாளர் பூக்கடை சரவணன், ஒன்றிய கழக செயலாளர் முதுகரை கார்த்திகேயன், வையாவூர் வி. ஜி. குமரன், மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் முருகதாஸ், ஜெயராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி