இமாலய சிக்சரை விளாசிய வீரர்... உடைந்த கண்ணாடி (Video)

71பார்த்தது
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டியில் மணிப்பால் டைகர்ஸ் அணியும் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியும் மோதியதில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அந்த அணியின் நட்சத்திர வீரர் மார்டின் குப்தில் 4 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் குவித்தார். அதிலும் அவர் அடித்த ஒரு இமாலய சிக்சரில் பந்து வர்ணனைப் அறையின் கண்ணாடியை பதம் பார்த்தது.

நன்றி: FanCode

தொடர்புடைய செய்தி