திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு இன்று ஆலோசனை

68பார்த்தது
திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு இன்று ஆலோசனை
திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு இன்று (அக்., 03) ஆலோசனை நடத்தவுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு கூட்டம் கூடுகிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் அடங்கிய 5 பேர் குழு, தகவல் தொழில்நுட்ப அணி உள்பட 3 அணிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளது. அமைச்சரவை மாற்றம், துணை முதலமைச்சர் நியமனத்திற்கு பிறகு தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு கூடுகிறது.

தொடர்புடைய செய்தி