மதுராந்தகத்தில் மும்மொழி கொள்கைக்கு கோலம் போட்டு எதிர்ப்பு

59பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எல். எண்டத்தூர், கிளியாநகர், செண்டிவாக்கம், மாத்தூர், முனியன்தாங்கள், ஒரத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய அரசு மும்மொழி கொள்கை என சொல்லி ஹிந்தியை திணிக்க முயற்சி செய்யும் மத்திய பாஜக அரசு கண்டித்து பெண்கள் அவர்களின் இல்லம் முன்பு இந்தியை ஒழிப்போம் தமிழ் மொழி காப்போம், மும்மொழி கொள்கை வேண்டாம் இரு மொழி கொள்கை போதும், தமிழ் வாழ்க தமிழ் வெல்க, ஹிந்தியை எதிர்ப்போம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை வீட்டின் முன்பு கோலங்கள் மூலம் எழுதி தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி