தனியார் கல்லூரியில் 23 வது ஆண்டு விழா

81பார்த்தது
கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 23 வது ஆண்டு விழா


செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 23 வது ஆண்டு விழா இயக்குனர் முனைவர் மீனாட்சி அண்ணாமலை அவர்களின் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் சதீஷ் முத்துகிருஷ்ணன் மற்றும் நிர்வாக இயக்குனர் அண்ணாமலை ரகுபதி ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி கண்டுகளித்துமாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் டின் சுப்பராஜ் முதல்வர் காசிநாத பாண்டியன் மற்றும் துணை டீன்கள்ஆசிரியர்கள்கல்லூரி மாணவ மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி