மும்பை அணிக்கு 258 ரன்கள் இலக்கு

76பார்த்தது
மும்பை அணிக்கு 258 ரன்கள் இலக்கு
ஐபிஎல் இன்றைய போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்று மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்நிலையில் முதல் பேட்டிங் செய்த டெல்லி அணி மும்பை அணிக்கு 258 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்து. அதிகபட்சமாக ஜேக் ஃபேரசர் - 84, ஸ்டப்ஸ் - 48*, ஹோப் - 41 ரன்கள் எடுத்தனர். 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்தி