தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசு: முதல்வர் கடும் விமர்சனம்

553பார்த்தது
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசு: முதல்வர் கடும் விமர்சனம்
தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என பாஜக அரசு வஞ்சிப்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் தள பதிவில், “மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். ஆனால், பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி