கால்நடைகளை பாதுகாப்போம்.. இன்று உலக கால்நடை தினம்

75பார்த்தது
கால்நடைகளை பாதுகாப்போம்.. இன்று உலக கால்நடை தினம்
இன்று (ஏப்ரல் 27) உலக கால்நடை தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் உள்ள கால்நடை மருத்துவர்கள் செய்யும் உயிர் காக்கும் பணியினை ஊக்குவிக்கவும், முன்னிலைப்படுத்துவும் உலக கால்நடை தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக கால்நடை தினமானது 2000 ஆம் ஆண்டில் உலக கால்நடை சங்கத்தால் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. கால்நடைகள் பாதுகாப்பது குறித்து கருத்தரங்குகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்றவை இந்த தினத்தில் நடைபெறுகின்றன.

தொடர்புடைய செய்தி