பானி பூரி விற்கும் பிரதமர் மோடி? (வீடியோ)

596பார்த்தது
குஜராத்தின் மாநிலத்தில் துளசி பானி பூரி என்ற பெயரில் அனில் பாய் தக்கர் என்பவர் பானி பூரி கடை நடத்தி வருகிறார். இவரது தோற்றமானது, பிரதமர் மோடியை போலவே இருக்கிறது என்றே கூறலாம். பிரதமர் மோடி போன்ற உடை , தாடி , மீசை மற்றும் முக அமைப்பு ஆகியவை பிரதமரை போன்று சற்று ஒத்து இருப்பதாக தெரிகிறது. இதனால் இவர் உள்ளூர் மக்களால் பிரதமர் மோடி என அழைக்கப்படுகிறார். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் பிரதமர் மோடி பானி பூரி விற்கிறார் என கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி