மதுராந்தகம் அருகே
மேலவளம்பேட்டையில் கார் மீது இருசக்கர வாகனம் மோதல் சம்பவ இடத்தில் ஒருவர் பலி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மேலவளம்பேட்டையில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் மீது அரைப்பாக்கம் பகுதி சேர்ந்த பிரசாந்த் (30) என்பவர் இருசக்கர வாகனத்தில் வரும்போது கார் மீது மோதியதில் சம்பவ இடத்தில் பலி மதுராந்தகம் போலீசார் விசாரணை.