மதுராந்தகம் அருகே ஒரு லட்சம் முட்டை ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு ஒரு லட்சம் முட்டை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த ஈச்சர் சரக்கு வாகனம் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து கள்ளபிரான் புரம் என்னும் இடத்தில் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
இது ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர்
விபத்தில் கவிழ்ந்த வாகனத்திலிருந்து உடைந்த முட்டைகளை அப்புறப்படுத்தி மீதமுள்ள முட்டைகளை மாற்று வாகனம் ஏற்றினார்
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.