காஞ்சிபுரம் நகரம் - Kanchipuram City

டிஜிட்டல் முறையில் மது விற்பனை..மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி

டிஜிட்டல் முறையில் மது விற்பனை..மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 220 டாஸ்மாக் கடைகளில் இன்று (நவ., 14) முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை செய்யப்படவுள்ளது. டிஜட்டல் முறையில் மதுபானங்களுக்கு ரசீது, கியூஆர் (QR) குறியீடு மூலம் பணம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 முதல் 40 வரை வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. படிப்படியாக மாநிலம் முழுவதும் அமலுக்கு வரும் என கூறப்பட்டிருந்தது.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా