டிஜிட்டல் முறையில் மதுபான விற்பனை அமல்!

61பார்த்தது
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் மதுபான விற்பனை இன்று (நவ.15) முதல் தொடங்கியது. காஞ்சிபுரத்தில் உள்ள 131 கடைகள், செங்கல்பட்டில் உள்ள 89 கடைகள் என மொத்தம் 220 கடைகளில் பில் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. QR CODE-ஐ ஸ்கேன் செய்து பில் போடுவதற்கு கூடுதல் நேரம் பிடிப்பதால், மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர். நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி