மாமல்லபுரத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம்

68பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் தனியார் ரிசார்டில் அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய மற்றும் மாமல்லபுரம் பேரூர் கழகம் சார்பில் கழக வளர்ச்சி குறித்து நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய செயலரும், மாமல்லபுரம் பேரூராட்சி மன்ற துணை தலைவருமான மாமல்லபுரம் ஜி ராகவன் ஏற்பாட்டில் திருக்கழுக்குன்றம் ஒன்றிய அவை தலைவர் நல்லூர் தணிகாசலம் தலைமையில் நடைபெற்றது செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் மாவட்ட அவை தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான முனைவர் எம் தனபால் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான பெஞ்சமின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நிர்வாகிகளிடையே பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி