"திமுக மீது மக்கள் வைத்துள்ள அன்பு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது. அதிமுக ஆட்சியில் பல திட்டங்களை கொண்டு வந்ததுபோல் அவர் சிரிக்காமல் பொய் பேசுகிறார். இபிஎஸ் நடத்திய முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் வந்த முதலீடுகள் எவ்வளவு?, திமுக ஆட்சிதான் தொழில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது" என அரியலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.