மாவட்டத்தில் நேற்று முன்தினம் 110 மி. மீ. , அளவுக்கு மழை

57பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 110 மி. மீ. , அளவுக்கு மழை பதிவானது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சில இடங்களில் மட்டும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, திடீரென பலத்த மழை பெய்தது.

மழை அளவு வருமாறு; கச்சிராயபாளையம் 5 மி. மீ. , கோமுகி அணை பகுதி 5, மூரார்பாளையம் -1, வடசிறுவள்ளூர் -1, ரிஷிவந்தியம் 30, கீழ்பாடி 9, கலையநல்லுார் 2, மணிமுக்தா அணை பகுதி 20 மி. மீ. , திருக்கோவிலுார் 16, திருப்பாலபந்தல் 9, வேங்கூர் 12 மி. மீ. , அளவுக்கு மழை பெய்தது. மாவட்டம் முழுதும் 110 மி. மீ. , மழை பெய்தது. சராசரி மழை அளவு 4. 58 மி. மீ. , ஆகும்.

தொடர்புடைய செய்தி