உளுந்தூர்பேட்டை - Ulundurpet

வீடியோஸ்


கள்ளக்குறிச்சி
ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ
May 28, 2024, 07:05 IST/உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை

ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ

May 28, 2024, 07:05 IST
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, திருநாவலூர் ஒன்றியம், சேந்தமங்கலம் கிராமத்தில் சுரேஷ் வீடு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் சென்று உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர், திமுக மாவட்ட அவைத் தலைவர் A. J. மணிக்கண்ணன் நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார். உடன் மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மாவட்ட விவசாய அணி தலைவர் பத்மநாபன், மணிகண்டன் திருமாவளவன் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.