முன்னாள் முதலமைச்சர் சொந்த மாவட்டத்தில் ஓட்டுகள் குறைந்தது

573பார்த்தது
முன்னாள் முதலமைச்சர் சொந்த மாவட்டத்தில் ஓட்டுகள் குறைந்தது
அ. தி. மு. க. , -2228 ஓட்டுகள் பெற்றுள்ளது. அ. தி. மு. க. , பொதுச் செயலாளர் பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளருமான இளங்கோவன், அங்குள்ள மூன்று சட்டசபை தொகுதிகளின் பொறுப்பாளராக இருந்து தேர்தல் பணிகளின் முழு பொறுப்புகளையும் மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட சட்டசபை தொகுதியில் அ. தி. மு. க. , வுக்கு ஓட்டுகள் குறைந்தாலும், சேலம் மாவட்ட தொகுதிகளில் பெறும் கூடுதலான ஓட்டுகள் அதனை ஈடு செய்யும் என்பதே அ. தி. மு. க. , வினரின் அதீத நம்பிக்கையாக இருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை விட, சேலம் மாவட்ட சட்டசபை தொகுதிகளில் தி. மு. க. , கூடுதலான ஓட்டுகள் பெற்றுள்ளது அ. தி. மு. க. , வினரை கடும் அதிருப்தியடைய செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி