விமான சேவை மீண்டும் தொடங்கியது

77பார்த்தது
விமான சேவை மீண்டும் தொடங்கியது
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இன்று (நவ., 01) அதிகாலை 4 மணிக்கு விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புயல் கரையைக் கடந்ததால், நள்ளிரவு 1 மணியில் இருந்தே விமான சேவை தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு கரையை கடந்தாலும் தற்போது வரை மரக்காணத்தில் பலத்த சூறைக்காற்று வீசுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி