செம்பரம்பாக்கம் ஏரி தொடர்பான வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவில் 67% மட்டுமே நிரம்பியுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 நீர்த்தேக்கங்களை பொறுத்தவரை அவற்றின் கொள்ளளவில் 50% அளவு மட்டுமே நிரம்பியுள்ளது. ஆகையால் மக்கள் அச்சப்பட தேவையில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.