மெரினா அருகே மின்கசிவு என்று பரவும் வதந்தி (வீடியோ)

58பார்த்தது
சென்னை மெரினா அருகே மழைநீரில் மின்கசிவு ஏற்பட்டதாகக் கூறி காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இக்காணொளி தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வியட்நாம் நாட்டின் கேன் தோ நகரில் மழை வெள்ளத்தின்போது எடுக்கப்பட்டது என தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் மின்சாரம் தாக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி