கரையை கடந்த ஃபெஞ்சல் புயல்.. எச்சரிக்கையில் தளர்வு

53பார்த்தது
கரையை கடந்த ஃபெஞ்சல் புயல்.. எச்சரிக்கையில் தளர்வு
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நள்ளிரவில் முழுமையாக கரையை கடந்தது. நேற்று (நவ.30) மாலை 5.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய புயல் இரவு 10.30 மணி முதல் 11.30 மணிக்குள்ளாக கரையை கடந்தது. தொடர்ந்து, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டினை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி