ரிஷிவந்தியம்: தீ எரியும் கையால்" நடிகர் அஜித் படம்

59பார்த்தது
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வெளியிடப்பட உள்ள நிலையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு. செல்வம் குட் பேட் அக்லி திரைப்படம் வெற்றி பெறவும், படம் 'நெருப்பா மாதிரி இருக்கும்' என்பதை குறிக்கும் விதமாக "தீ எரியும் கையாலேயே" நடிகர் அஜித் படத்தை ஓவியர் செல்வம் வரைந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி