மாதவிடாய்.. பள்ளியில் மாணவிக்கு நடந்த கொடூரம்

62பார்த்தது
மாதவிடாய்.. பள்ளியில் மாணவிக்கு நடந்த கொடூரம்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே மாதவிடாயை காரணம் காட்டி, மாணவியை வகுப்பறையில் அனுமதிக்காமல் வாசலில் அமர வைத்து தேர்வு எழுத சொல்லியதாக தனியார் பள்ளி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவியின் தாய், செல்போனில் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி நிர்வாகம் மீது அரசு துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி