கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் ஊராட்சியில், ரிசிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடமானது புதிதாக கட்டப்பட்டது இதனை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் இன்று (ஜூலை 29 )ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் உள்ளிட்டோர் இருந்தனர்.