அமெரிக்க பெண்ணிற்கு விபூதி அடித்த ஜெய்ப்பூர் வியாபாரி!

80பார்த்தது
அமெரிக்க பெண்ணிற்கு விபூதி அடித்த ஜெய்ப்பூர் வியாபாரி!
தங்கமுலாம் பூசப்பட்ட ரூ.300 மதிப்புள்ள வெள்ளி நகையை அமெரிக்காவை சேர்ந்த செரிஷ் என்ற பெண்ணுக்கு ரூ.6 கோடிக்கு ஜெய்ப்பூரை சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் விற்பனை செய்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் செரிஷ் நகையை காட்சிப்படுத்தியபோது அது போலி என தெரியவந்துள்ளது. உடனே இந்தியா விரைந்த அவர், நகை கடை உரிமையாளரின் மேல் புகாரளித்துள்ளார். தலைமறைவாக உள்ள வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி