"இஸ்லாமியர்களுடன் துணை நிற்பது திமுகதான்"

84பார்த்தது
இஃப்தார் விழாக்களை பலரும் நடத்துவார்கள். ஆனால், இஸ்லாமியர்களுக்கு ஒரு தீமை என்றால் வாயே திறக்கமாட்டார்கள். குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீருக்கான 370 பிரிவு ரத்து போன்ற சிறுபான்மை மக்களுக்கு எதிராக எது நடந்தாலும் முதலில் எதிர்ப்புக் குரல் கொடுப்பது திமுகதான். வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தற்போது வரை திமுக குரல் கொடுத்து வருகிறது என கொளத்தூரில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி