வாக்கு ஜிஹாத்தா? ராம ராஜ்யமா? - மோடி

67பார்த்தது
வாக்கு ஜிஹாத்தா? ராம ராஜ்யமா? - மோடி
மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் இன்று நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்கு எதிராக மிரட்டல்கள் விடுத்து வருவதாக கூறினார். காங்கிரஸ் கட்சி சில குறிப்பிட்ட மக்களை தூண்டிவிட்டு தமக்கு எதிராக வாக்களிக்கும்படி கூறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பின்னர், நாட்டில் வாக்கு ஜிஹாத் தொடருமா அல்லது ராமராஜ்யம் தொடருமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று கூறினார். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு பாகிஸ்தான் மீது அன்பும், இந்திய ராணுவத்தின் மீது வெறுப்பும் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி