பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விசிக நிர்வாகி கைது

59பார்த்தது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விசிக நிர்வாகி கைது
தேனி: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் விசிக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். பெரியகுளம் அருகே உள்ள தனது வீட்டின் அருகே வந்து அமர்ந்த பெண்ணிடம் விசிக நிர்வாகியான சங்கையா என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் போலீசில் புகார் கொடுத்த நிலையில் காவல் துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். சங்கையா விசிகவில் துணை செயலாளராக உள்ளார்.

தொடர்புடைய செய்தி