கட்டுப்பாட்டு அறையை திறந்த இந்திய தூதரகம்

81பார்த்தது
கட்டுப்பாட்டு அறையை திறந்த இந்திய தூதரகம்
மேற்கு ஜப்பானில் தொடர்ச்சியாக 30 நிலநடுக்ககங்கள் ஏற்பட்டதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நகருக்குள் கடல்நீர் வரத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய தூதரகத்தின் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு அவசர கட்டுப்பாட்டு மையத்தின் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுவோர் இந்த எண்களை தொடர்புகொண்டு உதவிகோரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜப்பானில் தற்போது வந்த நிலநடுக்கத்தை விட அடுத்த வாரம் மிகவும் சக்திவாய்ந்த நிலடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி