டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது

71பார்த்தது
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது
டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில், ரோஹித் (சி), ஜெய்ஸ்வால், கோஹ்லி, சூர்யகுமார், சஞ்சு, ஹர்திக், பந்த், துபே, ஜடேஜா, அக்சர், குல்தீப், பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப், சாஹல் ஆகியோர் உள்ளனர் பங்களாதேஷ் அணியில் லிட்டன் தாஸ், சௌமியா சர்க்கார், நஸ்முல் ஹுசைன் (சி), தௌஹித், ஷகிப், மஹ்முதுல்லா, ஜாகர், மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தஸ்கின், முஸ்தாபிஸூர், டான் ஷோரிபுல், தன்ஜிம் ஹசன், தன்வீர் ஆகியோ உள்ளனர்.

தொடர்புடைய செய்தி