பின்னுக்கு தள்ளப்பட்ட கிருஷ்ணசாமி மற்றும் ஜான்பாண்டியன்

58பார்த்தது
பின்னுக்கு தள்ளப்பட்ட கிருஷ்ணசாமி மற்றும் ஜான்பாண்டியன்
தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களின் தலைவர்களாக இருக்கும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணியிலும், ஜான்பாண்டியன் பாஜக கூட்டணியிலும் தென்காசி தொகுதியில் போட்டியிட்டனர். இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ள தந்தி டிவியில் இவர்கள் இருவரும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். திமுகவின் ராணி ஸ்ரீகுமார் 37 சதவீதத்துடன் முதலிடத்தையும், கிருஷ்ணசாமி 31 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தையும் ஜான்பாண்டியன் 22 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி