வாக்களித்து விட்டு தாயின் இறுதி சடங்கை செய்த மகன்!

71பார்த்தது
வாக்களித்து விட்டு தாயின் இறுதி சடங்கை செய்த மகன்!
பீகார் மாநிலம் ஜெகானாபாத்தின் தேவ்குல்லி கிராமத்தை சேர்ந்த மிதிலேஷ் யாதவ் என்பவர் தனது தாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையிலும், குடும்பத்தினருடன் சென்று வாக்களித்து விட்டு தாயின் இறுதி சடங்கை செய்துள்ளார். “தாய் மீண்டும் வரப்போவதில்லை. அவருக்கான சடங்குகள் காத்திருக்கலாம். ஆனால் தேர்தல் காத்திருக்காது. மீண்டும் 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் வரும் என்பதால் முதலில் வாக்களிக்க வேண்டும்” என முடிவெடுத்ததாக மிதிலேஷ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி