அறுவை சிகிச்சை பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

82பார்த்தது
அறுவை சிகிச்சை பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் இந்தியாவில் அறுவை சிகிச்சை மகப்பேறுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் அறுவை சிகிச்சைப் பிரசவங்களின் எண்ணிக்கை 17.2% இருந்து 21.5% ஆக அதிகரித்துள்ளது. நகர்ப்புறத்தில் வசிக்கும் பெண்களுக்கும், அதிக அளவில் எடைகொண்ட பெண்களுக்கும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது” என ஆய்வில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி