மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது சமூக விரோத செயல்!

81பார்த்தது
மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது சமூக விரோத செயல்!
உங்கள் கட்சி (தவெக) விளம்பரத்துக்காக பொது மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது சமூக விரோத செயல் என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. தவெக மாநாடு குறித்து விஜய்யை டேக் செய்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், கட்சி தொண்டர்கள் பாதுகாப்பை உறுதி செய்வது போல பொது மக்கள் பயணிக்கும் சாலைகளில் உங்கள் கட்சி விளம்பர பேனர், கொடி கம்பங்களை வைத்து மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாமல் பாதுகாக்க சொல்லுங்கள் என கூறியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி