M4 MAcbook Pro அறிமுகம் செய்யும் ஆப்பிள்

57பார்த்தது
M4 MAcbook Pro அறிமுகம் செய்யும் ஆப்பிள்
ஆப்பிள் நிறுவன மூத்த அதிகாரி ஜோஸ்வியாக் நேற்று (அக்.25) தனது ‘X’ பதிவில், “மேக் காலெண்டர்.. வரும் வாரத்தில் புதிய அப்டேட்களை வெளியிட உள்ளது. தயாராக இருங்கள்” என பதிவிட்டுள்ளார். இதனால், மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் M4-இயங்கும் Macs ஐ கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் M4 Pro மற்றும் M4 Max சிப் உடன் கூடிய உயர்நிலை 14-இன்ச் மற்றும் 16-இன்ச் மேக்புக் ப்ரோ அடங்கும். கூடுதலாக, 14-இன்ச் மேக்புக் ப்ரோவையும் பெறலாம்.

தொடர்புடைய செய்தி