தலைமை செயலகம் வடிவில் தவெக மாநாட்டு முகப்பு (Video)

57பார்த்தது
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை (அக். 27) விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. ஏறத்தாழ அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துள்ள நிலையில், தொண்டர்கள் இன்றே மாநாட்டிற்கு வருகை தர தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தலைமை செயலகம் வடிவில் தவெக மாநாட்டு முகப்பு அமைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி