யூடியூப் டைட்டில் படிச்சுப் பார்த்ததும் பயந்துட்டேன்- உதயநிதி

58பார்த்தது
யூடியூப்-ல் என்னைப் பற்றிய ஒரு வீடியோவில் ஒரு டைட்டில் வச்சிருந்தாங்க.. அதை படிச்சுப் பார்த்ததும் பயந்துட்டேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி, "விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த்திடம் துணை முதல்வர் பதவி பற்றி கேட்ட கேள்விக்கு அரசியல் கேள்வி வேண்டாம்னு சொன்னார். இதுக்கு, ஆவேசமான ரஜினிகாந்த்-னு டைட்டில் வச்சிருக்காங்க" என்று கலகலப்பாக கூறியுள்ளார்.

நன்றி: sun news

தொடர்புடைய செய்தி