ஓவன் இல்லாமல் அடுப்பிலேயே கேக் செய்வது எப்படி.?

74பார்த்தது
கேக்குகளில் கவர்ச்சிக்காக புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனங்கள் கலப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதை தவிர்ப்பதற்கு நாம் வீட்டிலேயே கேக் செய்யலாம். முட்டை, மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை வைத்து எப்படி கேக் செய்யலாம் என்பதை இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு ரசாயனங்கள் மிகுந்த கேக்குகளை வாங்கி தராமல், வீட்டிலேயே ஓவன் இல்லாமல், அடுப்பில் கேக் செய்து கொடுத்து அசத்துங்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி