நிறுவனம்: பேங்க் ஆஃப் பரோடா வங்கி
பணியின் பெயர்: Professional
பணியிடங்கள்: 1,267
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.01.2025
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: பட்டப்படிப்பு / முதுகலை பட்டப்படிப்பு
வயது வரம்பு: 22- 44 வயது வரை
சம்பளம்: Rs.48480 முதல் Rs.85920 வரை
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் online test, psychometric test, Group Discussion, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.