ராகுல் காந்தியை பின்பற்றும் அண்ணாமலை?

50பார்த்தது
ராகுல் காந்தியை பின்பற்றும் அண்ணாமலை?
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் கடந்த 2022இல் நடந்த ஆன்மீக நிகழ்ச்சியில் ராகுல் சாட்டையை வாங்கி ஒருமுறை உடலில் அடித்தார். இது நடைபெற்று 2 ஆண்டுகள் கழித்து, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அண்ணாமலை இன்று சாட்டையால் அடித்துக் காெண்டார். தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ள இந்த சாட்டையடி வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ராகுல் காந்தியை அண்ணாமலை பின்பற்றுகிறார் என்ற விமரச்சந்தை முன்வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி