விசிலை ஊதும் பொழுது எவ்வாறு ஒலி ஏற்படுகிறது என்பது குறித்து என்றைக்காவது யோசித்து இருக்கிறீர்களா? விசிலை ஊதும் பொழுது அதன் பெரும் பகுதியில் காற்று நிரப்பப்படுகிறது. அதீத காற்று ஒரு அழுத்தத்தை உருவாக்குகிறது. அது ஒரு சிறிய துளை வழியாக வெளிவரும் பொழுது சத்தம் எழுப்பப்படுகிறது. சிறிய சிறிய விஷயங்களுக்குப் பின்னாலும் அறிவியல் இருப்பது ஆச்சரியம்தானே.