எந்த அறைக்கு எத்தனை டன் ஏ.சி. வாங்க வேண்டும்?

79பார்த்தது
எந்த அறைக்கு எத்தனை டன் ஏ.சி. வாங்க வேண்டும்?
ஏசியில் டன் என்றால் என்ன? டன் என்பது ஒரு அறையில் இருந்து வெளியேற்றக்கூடிய வெப்பத்தின் அளவைக் குறிக்கக் கூடியது. ஒரு மணி நேரத்தில் ஒரு அறையில் இருந்து எவ்வளவு வெப்பத்தை ஏசி வெளியேற்றுகிறது என்பதன் அடிப்படையிலேயே டன் கணக்கிடப்படுகிறது.150 சதுர அடி வரை உள்ள அறையில் 1 டன் ஏசி நன்றாக வேலை செய்யும். 200 சதுர அடி அறைக்கு 1.5 டன் ஏசி தேவைப்படும். அறையின் அகலத்துடன் கூரையின் உயரம், ஜன்னல் அமைப்பு ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு, ஏசியை நாம் தேர்வு செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்தி