"மாண்புமிகு மோடி ஜி அவர்களே".. தவெக விஜய்

63பார்த்தது
"மாண்புமிகு மோடி ஜி அவர்களே".. தவெக விஜய்
உங்கள் பேரை சொல்வதற்கு எங்களுக்கு பயம் இல்லை. லியோவை பார்க்கணும் லியோவை பார்க்கணும் என படத்தில் சொல்வது போல உங்க பேரை சொல்வதற்கு எனக்கு பயம், பயம் என நீங்கதான கேட்டிங்க இந்தாங்க வச்சுக்கோங்க மாண்புமிகு மோடி ஜி என தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். மேலும், டீலிமிடேசன், போன்ற எதுவும் தமிழ்நாட்டில் எடுபடாது என விஜய் கூறியுள்ளார். மோடிக்கு தமிழ்நாடு என்றால் அலர்ஜி, தமிழ்நாட்டை கொஞ்சம் கேர்புல்லா ஹேண்டில் பண்ணுங்க. இது பலபேருக்கு தண்ணி காட்டுன மாநிலம் என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி