'கேம் சேஞ்சர்' படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 'புஷ்பா' பட இயக்குனர் சுகுமாரிடம், உங்கள் வாழ்க்கையில் இந்த விஷயத்தை நீங்கள் கைவிட வேண்டும் என நீங்கள் எதை நினைக்கிறீர்கள் என ஆங்கர் கேள்வியெழுப்பினார். அதற்கு சிறிதும் யோசிக்காமல் 'சினிமா' என சுகுமார் பதிலளித்தார். அதற்கு உடனே அவரிடமிருந்து மைக்கை பிடுங்கிய நடிகர் ராம் சரண், "இதை கூறியே அனைவரையும் பயமுறுத்துகிறார். அப்படி எதுவும் நடக்காது" என கூறினார்.